
/
செய்திகள்
வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மக்களின் இயல்பு நிலை அடியோடு முடங்கியது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது. ஒரே நாளில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

1 / 20
Loading...
Updated On :30 ஆகஸ்ட் 2017, 10:21 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




