ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் - புகைப்படங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்னாவில் சொந்த ஊர்களுக்குச் புறப்பட்டு செல்லும் மக்கள் கூட்டம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்னாவில் சொந்த ஊர்களுக்குச் புறப்பட்டு செல்லும் மக்கள் கூட்டம்.ANI
Updated on
சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் கூட்டம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் என எங்கு பார்த்தாலும் அலை மோதியது.
சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் கூட்டம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் என எங்கு பார்த்தாலும் அலை மோதியது.ANI
தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குத் தொடக்கி விட்டனர்.
தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குத் தொடக்கி விட்டனர். ANI
சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.ANI
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள், சிறப்புக் கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள், சிறப்புக் கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.ANI
மதுரா சந்திப்பு ரயில் நிலையத்தில் முண்டியடித்து ரயிலில் ஏறும் பயணிகள்.
மதுரா சந்திப்பு ரயில் நிலையத்தில் முண்டியடித்து ரயிலில் ஏறும் பயணிகள். ANI
பாட்னாவில் சொந்த ஊர்களுக்கு புறப்படும் மக்கள் கூட்டம்.
பாட்னாவில் சொந்த ஊர்களுக்கு புறப்படும் மக்கள் கூட்டம்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com