விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வடமாநிலங்களை புரட்டிப் போட்ட வெள்ளம் - புகைப்படங்கள்

பிரயாக்ராஜில், கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, பகுதியளவு நீரில் மூழ்கியுள்ள அனுமர் கோயில்.

Published On :7 செப்டம்பர் 2026, 11:52 pm IST
பாட்னாவில் புன்புன் நதியில் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்.

கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்காலிக மூங்கில் படகில் செல்லும் சிறுவன் ஒருவன்.

பாட்னாவில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த தெருவில் நடந்து செல்லும் பெண் ஒருவர்.

பாட்னாவில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தில் மிதக்கும் பிந்த் டோலி.

பாட்னாவில் புன்புன் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலை-31 வழியாக செல்லும் வாகனங்கள்.

அபாயக் குறியீட்டைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் ராம்கங்கா நதி.

பாண்டு நதி நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் பெருக்கு.

யமுனா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு.

கங்கை மற்றும் யமுனா ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து படகு சவாரி செய்த பொதுமக்கள்.

யமுனை ஆற்றங்கரையில் மறையும் சூரியன்.

யமுனை ஆற்றங்கரையில் மறையும் சூரியன்.

கங்கை மற்றும் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.