கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு பயணம்!

இரண்டு வார பயணமாக அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பயணம் செய்யய உள்ளார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2016, 12:50 pm

இரண்டு வார பயணமாக அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பயணம் செய்யய உள்ளார்.

ஐந்து நாள் பயணமாக வரும் செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ரஷ்யா பயணம் செய்யும் ராஜ்நாத் சிங், ரஷ்ய உள்துறை அமைச்சர்  விளாதிமிர் கொலோகோல்ட்சேவ்வுடன் இருதரப்பு பேச்சுவாரத்தை நடத்த உள்ளார்.

அதே போல் ரஷ்ய பயணத்தை முடித்த பின்பு, ஒரு வார பயணமாக செப்டம்பர் 26 அன்று அமெரிக்கா புறப்படும்  ராஜ்நாத்சிங், இந்திய-அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து, அவரது அமெரிக்க சகா சார்ல    ஸ் ஜான்சனுடன் பேச்சு நடதத உள்ளார். 

இந்தஇரண்டு பயணங்களிலும் எல்லை தண்டி இந்தியா மீது ஏவப்பப்டும் பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் நேரடி  பங்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் ஐ எஸ் ஐ எஸ்  தீவிரவாதிகளின்  ஆதிக்கம் ஆகிய விவகாரங்கள்  குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.