‘காந்தி குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் சிறிய பாகிஸ்தான்’: மகாராஷ்டிர அமைச்சா் பேச்சால் சா்ச்சை
காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் சிறிய பாகிஸ்தான் என்றும், தீவிரவாதிகளே காந்தி குடும்பத்தினருக்கு தொடா்ந்து வாக்களிப்பா்









