இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு இந்திய கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் இணைந்து இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான பெருந்தொற்றுநோய் தடுப்பு தயாா்நிலை

இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் பெருந்தொற்றுநோய் தடுப்பு தயாா்நிலை குறித்த குவாட் நாடுகளின் பயிலரங்கில் உரையாற்றும் இணையமைச்சா் அனுப்ரியா படேல்.







