தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதிய பிரச்னை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும், தேர்வு நிலை தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தேதி என வரையறை இன்றி, தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை தகுதி பெறும் போது தர ஊதியம் ரூ.5400 என








