கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மாற்றுத் திறனுடையோர் தின விழா

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சிவகாசி ஒன்றியத்தில் மாற்றுத் திறனுடையோர் தின விழா நடைபெற்றது.விழாவிற்கு

News image
Updated On :9 டிசம்பர் 2012, 7:01 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சிவகாசி ஒன்றியத்தில் மாற்றுத் திறனுடையோர் தின விழா நடைபெற்றது.விழாவிற்கு அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் சுடலைமணி தலைமை தாங்கினார். மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.மாற்றுத் திறனுடைய மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் 103 பேர் கலந்து கொண்டனர்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும், பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயராஜன், சிறப்பு ஆசிரியர்கள் ஸ்டெல்லாராணி, தீனாள், ஜான்ரவி, பிரசன்னகுமார் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.