ரூ.1100-க்கு வாங்கிய செல்போன் பழுது: புதிய செல்போனை ரூ.13 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க உத்தரவு
ரூ.1100-க்கு வாங்கிய செல்போன் வேலை செய்யாமல் போனதால், பாதிக்கப்பட்டவருக்கு புதிய செல்போன் தர வேண்டும். அல்லது அதற்கான தொகையை ரூ.13 ஆயிரம் இழப்பீட்டுத்








