ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்களை திறந்து வைக்கும் மோடி
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது,
“குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தேசிய ஆயிர்வேத நிறுவனத்தை நவம்பர் 13ம் தேதி பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைப்பார்.” என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...