கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தில்லி-பெங்களூரு விமானம்: நடுவானில் பிறந்த குழந்தை

தில்லியில் இருந்து பெங்களூருக்கு புதன்கிழமை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

News image
இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தை
Updated On :8 அக்டோபர் 2020, 2:27 pm

DIN

தில்லியில் இருந்து பெங்களூருக்கு புதன்கிழமை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை மாலை 4.40 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென்று ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, குழந்தை மற்றும் தாயிற்கு இண்டிகோ விமானம் சார்பில் பெங்களூரு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், அந்த குழந்தை இண்டிகோ விமானத்தில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.