கோபமிருந்தால் மன்னியுங்கள்: ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!
என் மீது கோபமிருந்தால் மன்னியுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் மகனாக நான் செய்கிறேன் என பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

திருவள்ளூரில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அன்புமணி ராமதாஸ், உடன் அதில் பங்கேற்றோர்.








