டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

வரப்பெற்றோம் (10-08-2026)

என்றும் இருப்பவர்கள்-சா.கந்தசாமி;

News image
Updated On :10 ஆகஸ்ட் 2026, 6:45 pm IST

என்றும் இருப்பவர்கள்-சா.கந்தசாமி; பக். 268; ரூ.270; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-600 017. ✆ 97910 71218.

வெங்கனூர் பழமலைநாதர் திருக்கோயில்-குகையூர் அ. சிவபெருமான்; பக். 112; ரூ. 100; ஜெ. ரமேஷ் ரெட்டியார், பெரம்பலூர்-621 116. ✆ 94431 91761.

இராமன் புதினம் (வால்மீகியின் தழுவலும் நழுவலும்)-முனைவர் கருவூர் கன்னல்; பக். 288; ரூ. 320; காவ்யா வெளியீடு, சென்னை-600 024. 044- 2372 6882.

பேரறிஞர் அண்ணாதுரை-செ.சசிகலா தேவி; பக். 208; ரூ. 150; சுரா பதிப்பகம், சென்னை-600 040. ✆ 044-4862 9977.

நூர்-ஒரு சாமானியனின் இறையுணர்வு அனுபவங்கள்-நூருல் ஹசன்; பக். 216; ரூ. 250; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014. ✆ 044-4200 9603.

என் நெஞ்சோரத்தில்-ஜானு முருகன்; பக். 362; ரூ. 360; சாய்சூர்யா எண்டர்பிரைசஸ், சென்னை-600 017. ✆ 044-24331510.

ஏகானந்த ரூபம் (உன் ஆன்மா உறங்கவிடாது) -எஸ். பார்த்த சாரதி; பக். 288; ரூ. 250; எஸ். பார்த்த சாரதி, சென்னை-600 100. ✆ 98414 50214.

பிறர் நூல்களுக்கு முனைவர் அ. நாகலிங்கம் வனைந்த உரைகள்(80)-முனைவர் மு. ஜவஹர்லால் நேரு; பக். 228; ரூ. 350; திரு.வி.க. பதிப்பகம், சென்னை-600 072. ✆ 98407 72903.

மகிழ்ச்சியோடு வாழ எளிய வழிகள்-ராசி அழகப்பன்; பக். 88; ரூ. 100; பேஜஸ் பப்ளிகேஷன், சென்னை-600 119. ✆ 91768 04412.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.