பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!கர்நாடகத்தின் மேல் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என கர்நாடக முதல்வர் குற்றச்சாட்டு
"மோடியை கேலி செய்வதில் எந்த தயக்கமும் இல்லை": கேரள காங்கிரஸ் எக்ஸ் பதிவு!கிறிஸ்தவர்களை காங்கிரஸினர் அவமதிப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டு
தந்தையை நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்!தந்தையர் தின வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு
எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தார் குமாரசாமிஹெச்.டி. குமாரசாமி மற்றும் பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தனர்
’இந்தியாவின் தாய்’ இந்திராகாந்தி: பாஜக அமைச்சர் சுரேஷ் கோபிஇந்திராகாந்தியை ‘இந்தியாவின் தாய்’ என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் மத்திய இணைஅமைச்சர் சுரேஷ் கோபி
எக்ஸ் பக்கத்தில் முகப்புப் படத்தை மாற்றிய பிரதமர் மோடிபிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார்
எடியூரப்பா மீதான பாலியல் வழக்கில் பிடிவாரண்ட் விதித்தது கர்நாடக நீதிமன்றம் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான பாலியல் வழக்கில் பிடிவாரண்ட் விதித்தது பெங்களூரு நீதிமன்றம்
அக்கறையுடன் அரசியல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்: தமிழிசை சௌந்தரராஜன்தமிழிசை செளந்தரராஜனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து எக்ஸ் பதிவிட்டுள்ளார், தமிழிசை செளந்தரராஜன்
பதவியேற்பில் ’ஓம் ஸ்ரீராம்’ எழுதிய மத்திய அமைச்சர்!பதவியேற்புக்கு முன் ’ஓம் ஸ்ரீராம்’ என எழுதிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு