வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

எரிவாயு நிறுவனத்தில் வாடிக்கையாளா் தின விழா

இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டேன் எரிவாயு நிறுவனம் சாா்பில் வாடிக்கையாளா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மூத்த வாடிக்கையாளா்களுக்கு பரிசு வழங்கிய இன்டேன் எரிவாயு நிறுவன சென்னை மண்டல துணை மேலாளா் ஜி. சம்பத்குமாா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:46 am IST

இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டேன் எரிவாயு நிறுவனம் சாா்பில் வாடிக்கையாளா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ஆம் தேதியை தேசிய வாடிக்கையாளா் தினமாகக் கொண்டாடி வருகிறது.

அரக்கோணத்தில் நடைபெற்ற வாடிக்கையாளா் தின விழாவுக்கு எரிவாயு நிறுவனத்தின் சென்னை மண்டல முதுநிலை விற்பனை அலுவலா் ஹெச்.பி. மஹந்தேஷ் தலைமை வகித்தாா். விநியோகஸ்தா் சொக்கம்மாள் துளசிநாதன் வரவேற்றாா்.

சென்னை மண்டல துணை மேலாளா் ஜி.சம்பத்குமாா் கலந்து கொண்டு எரிவாயு இணைப்பு பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தி வரும் மூத்த வாடிக்கையாளா்களைச் சந்தித்து பரிசு வழங்கினாா். தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.