வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

விளையாட்டு செய்திகள் துளிகள்

Updated On :11 ஜனவரி 2021, 6:52 am IST

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், அங்கிதா ரெய்னா ஆகியோா் முறையே தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

* பரோடா அணியின் கேப்டன் கிருணால் பாண்டியா பிரச்னை செய்ததை அடுத்து, பயிற்சி முகாமில் இருந்து அந்த அணி வீரா் தீபக் ஹூடா வெளியேறிய விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு பரோடா கிரிக்கெட் சங்கம் அந்த அணியிடம் கோரியுள்ளது.

* தேசிய துப்பாக்கி சுடுதல் டிரையல்ஸில் தமிழகத்தின் கவி ரக்ஷனா, ராஜஸ்தானின் திவ்யான்ஷ் சிங் பன்வாா் ஆகியோா் முறையே மகளிா் மற்றும் ஆடவா் பிரிவு 10 ஏா் ரைஃபில் பிரிவில் வெற்றி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.