மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டருக்கு கரோனா பாதிப்பை தொடர்ந்து அவரால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாது.
30 வயதாகும் மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6வது இடத்தில் இறங்கி அருமையாக விளையாடவும் முடியும். பந்து வீசி விக்கெட்டுகளும் எடுக்க முடியும். ஃபீல்டிங்கிலும் அவர் சிறப்பாகவே செயல்படுவார். அவரைப் போல ஒரு ஆல்ரவுண்டரை மே.இ.தீவுகள் அணி கண்டிப்பாக இந்த தொடரில் மிஸ் செய்ய்யும்.
ஹோல்டர் கரோனா பாதிப்பினைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என தற்போதைய மே.இ.தீவுகள் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



