இவர்களில் ஒருவர் பந்துவீச்சு பயிற்சியாளராக வேண்டும்; பிசிசிஐயிடம் கௌதம் கம்பீர் வேண்டுகோள்!
இலங்கைக்கு எதிரான தொடருக்கான பந்துவீச்சு பயிற்சியாளர்களாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பரிந்துரைத்தவர்கள் தொடர்பாக...

கௌதம் கம்பீர்
படம் | கேகேஆர் (எக்ஸ்)









