பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

90% உடல் நலத்துடன் இருக்கிறேன்: பாபர் அசாம்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் பாபர் அசாம் பங்கேற்பது குறித்து...

Pakistan's Babar Azam during a nets session in London., England, Tuesday, Aug. 25, 2026, ahead of the second Men's Rothesay Test Cricket Match between England and Pakistan starting Thursday. (Ben Whitley/PA via AP)

பாபர் அசாம் - படம்: ஏபி

Published On :

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் பாபர் அசாம் தான் 90 சதவிகித உடல்நலத்துடன் இருப்பதால் பங்கேற்க முடியும் எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி முதல் டெஸ்ட்டில் தோல்வியுற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் நாளை இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு லண்டனில் நடைபெற இருக்கிறது.

முதல் டெஸ்ட்டில் பாபர் அசாம் பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து அவர் பேசியிருப்பதாவது:

ஆமாம், நாளைய போட்டியில் விளையாட நான் 90 சதவிகிதம் உடல் நலத்துடன் இருக்கிறேன். நாங்கள் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், அந்தப் போட்டிக்குப் பிறகு நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து குறைகள் பற்றி பேசியுள்ளோம். நாளைய போட்டிக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

பாபர் அசாம் இதுவரை 64 டெஸ்ட்டில் 4, 674 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 43.68 சராசரி உடன் விளையாடியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் அவரது சராசரி 65.75ஆக இருக்கிறது.

Summary

Babar Azam says he''s ''90%'' fit and set to return for Pakistan in 2nd test against England

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.