சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

டர்பன் டெஸ்ட்டில் ஆஸி. பேட்டிங்..! 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிக் மேடின்சன் அறிமுகம், லபுஷேனுக்கு மீண்டும் வாய்ப்பு!

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து...

Poster released by the ICC for the South Africa vs. Australia match.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா போட்டிக்காக ஐசிசி வெளியிட்ட போஸ்டர் - படம்: ஐசிசி

Updated On :

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று (அக்.9) இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்த அணியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிக் மேடின்சன் அணியில் இணைந்துள்ளார். மார்னஸ் லபுஷேனுக்கும் மற்றுமொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றி பெறாமல் இருக்கும் ஆஸி. அணிக்கு அதனை மாற்ற இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், நிக் மேடின்சன், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி (கீப்பர்), போ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டேவிட் பெடிங்ஹாம், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், கைல் வெர்ரின்னே (கீப்பர்), மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்கே.

இந்தியாவில் இந்தப் போட்டியை ஃபேன்கோட் (fancode) செயலில் நேரலையில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Australia have won the toss and have opted to bat, Marnus and New comer Nic Maddinson in against south africa 1st test

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.