இபோக்: மலேசியாவின் இபோக் நபியரில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய ஆறு அணிகள் பங்குபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று தொடங்கியது.
இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பலத்த மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக இந்த போட்டி தொடங்கியதி. விறுவிறுப்பாக நடந்த ஆட்டமானது 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணியை தனது இரண்டாவது ஆட்டத்தில் எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுப்பன்குளத்தில் ஜூன் 2-இல் மின் தடை
பெண் தற்கொலை

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகாசி-கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



