சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு!
விளையாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்...


சென்னை ராஜாஜி சாலையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் விளையாட்டு வீரர்களின் வேலை வாய்ப்பு குறித்துப் பேசியதாவது:
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். தகுதி வாய்ந்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். குழு அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...