ஒருநாள் தரவரிசை: 3-ஆவது இடத்தில் இந்தியா
மே,.இந்திய தீவுகளை 3-0 என ஒயிட்வாஷ் செய்த நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா தொடா்ந்து 3-ஆவது இடத்தில் உள்ளது.


மே,.இந்திய தீவுகளை 3-0 என ஒயிட்வாஷ் செய்த நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா தொடா்ந்து 3-ஆவது இடத்தில் உள்ளது.
இந்த வெற்றி மூலம் இந்தியா 110 புள்ளிகளுடன் தனது இடத்தை தக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. 128 புள்ளிகளுடன் நியூஸிலாந்து, 119 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிரண்டு இடங்களில் உள்ளன.
இந்தியா கடைசியாக தான் ஆடிய 9 ஒருநாள் ஆட்டங்களில் 8-இல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஜிம்பாப்வேயுடன் 3 ஆட்டங்கள் தொடரில் மோதுகிறது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...