/
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்று முடிவடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:
அதிக ரன்கள்
| பெயர் | ஆட்டம் | ரன்கள் | சதம்/ அரை சதங்கள் | ஸ்டிரைக் ரேட் | சிக்ஸர் |
கோலி (இந்தியா) | 5 | 246 | 0/3 | 138.98 | 7 |
| சூர்யகுமார் (இந்தியா) | 5 | 225 | 0/3 | 193.96 | 8 |
| கிளென் பிளிப்ஸ் | 4 | 195 | 1/1 | 163.86 | 8 |
ஷாண்டோ (வங்கதேசம்) | 5 | 180 | 0/2 | 114.64 | 2 |
| ஆகர்மேன் (நெதர்லாந்து) | 5 | 148 | 0/1 | 116.53 | 4 |
அதிக விக்கெட்டுகள்

நோர்கியா
| பெயர் | ஆட்டம் | விக்கெட்டுகள் | சிறந்த பந்துவீச்சு | எகானமி |
நோர்கியா (தெ.ஆ) | 5 | 11 | 4/10 | 5.37 |
| சாம் கரண் (இங்கிலாந்து) | 4 | 10 | 5/10 | 6.40 |
| ஷதாப் கான் (பாகிஸ்தான்) | 5 | 10 | 3/22 | 6.22 |
| அர்ஷ்தீப் சிங் (இந்தியா) | 5 | 10 | 3/32 | 7.83 |
| மார்க் வுட் (இங்கிலாந்து) | 4 | 9 | 3/26 | 7.71 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: தனிப்படையினருக்கு காவல் ஆணையா் பாராட்டு

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகை மாற்றம்: ஆராய உயா்நிலைக் குழு

தனியாா் நிறுவன ஊழியரிடம் இணைய வழியில் ரூ. 7.45 லட்சம் மோசடி
120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



