நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

60/7: இந்திய வேகப்பந்து வீச்சில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!  

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சில்  தென்னாப்பிரிக்கா அணி தடுமாறி வருகிறது. 

News image
Updated On :17 டிசம்பர் 2023, 9:41 am

DIN

இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடா்களில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடா் முடிந்தது, அதை சமன் செய்தது இந்தியா.

இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாண்டரா்ஸ் மைதானத்தில் முதல் ஆட்டம் தொடங்கியுள்ளது.  

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தது. இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப், ஆவேஷ் கான் பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

 ஆவேஷ் கான்

 ஆவேஷ் கான்

அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்கள். 14 ஓவர் முடிவில் 60/7 ரன்கள் எடுத்துள்ளது. 

டோனி டி ஜோர்ஜி

டோனி டி ஜோர்ஜி

தென்னாப்பிரிக்கா சார்பில் டோனி டி ஜோர்ஜி (28), மார்கரம் (12) மட்டுமே இரண்டு இலக்க ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.