பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி அறிவிப்பு: சூர்யகுமார் கேப்டன்!

2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணியை ஐசிசி இன்று (ஜனவரி 22) அறிவித்துள்ளது. 

Published On :

2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணியை ஐசிசி இன்று (ஜனவரி 22) அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி டி20  அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஐசிசி டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் மேலும் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி விவரம் 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), மார்க் சேப்மேன், சிக்கந்தர் ராஸா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் அடாய்ர், ரவி பிஸ்னோய், ரிச்சர்ட் நிகராவா மற்றும் அர்ஷ்தீப் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.