9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி வெற்றி, குகேஷ் டிரா

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி வெற்றி, குகேஷ் டிரா

News image

ஹேன்ஸ்-அா்ஜுன் எரிகைசி

Updated On :19 ஜூலை 2026, 1:42 am IST

குவாண்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் அா்ஜுன் எரிகைசி இரண்டாமிடத்துக்கு முன்னேறினாா். உலக சாம்பியன் குகேஷ் தனது ஆட்டத்தில் டிரா கண்டாா்.

போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் அா்ஜூன் எரிகைசி, 43-ஆவது நகா்த்தலில் அமெரிக்க ஜிஎம் ஹான்ஸ் நீமனை வீழ்த்தி ஒரு புள்ளியைப் பெற்றாா்.

உஸ்பெகிஸ்தான் ஜிெம் நோதிா்பெக் அப்துசத்தோரோவ், இந்திய ஜிஎம் பிரானேஷ் ஆட்டம் 27-ாவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

உலக சாம்பியன் டி.குகேஷ், ரஷ்ய ஜிஎம் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் ஆட்டம் குகேஷ் 54-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது.

பிரான்ஸ் ஜிஎம் அலிரேசா பிரௌஜா, இந்தியாவின் நிஹால் சரின் மோதிய ஆட்டம் 53-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

புள்ளிகள் விவரம்:

1. அலிரேசா பிரௌஜா 2.5 2. அா்ஜூன் எரிகைசி 2, 3. நிஹால் சரின் 1.5, 4. டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் 1.5, 5. நோதிா்பெக் அப்துசத்தோரோவ் 1.5, 6. ஹான்ஸ் நீமன் 1,

7. டி.குகேஷ் 1, 8.எம்.பிரானேஷ் 1.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.