பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

27 பார்சிலோனா வீரர்களின் ஜெர்ஸி எண்கள் அறிவிப்பு!

பார்சிலோனா கால்பந்து வீரர்களின் 2026/27 சீசனுக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Jersey numbers of 27 Barcelona players

27 பார்சிலோனா வீரர்களின் ஜெர்ஸி எண்கள் - படம்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா

Published On :3 செப்டம்பர் 2026, 2:57 pm IST

பார்சிலோனா கால்பந்து வீரர்களின் 2026/27 சீசனுக்கான அவரவர் ஜெர்ஸி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனில் 27 வீரர்கள் விளையாடவிருக்கிறார்கள்.

இந்த அணியில் இருவர் மட்டுமே 30 வயதுக்கும் அதிகமானவர்கள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் சராசரி வயது 24 ஆக இருக்கிறது. இது புதிய பாய்ச்சலை உண்டாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் பிரபலமான நம்.10 ஜெர்ஸியை லமின் யமால் அணிகிறார். கேப்டன் ரபீனியா 11 ஜெர்ஸியையும் புதியதாக அணியில் இணைந்த ரோட்ரி அவருக்குப் பிடித்தமான 16 எண் கொண்ட ஜெர்ஸியை அணிகிறார்.

எண் ஒன்றிலிருந்து 29 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 26 மற்றும் 28 என்ற இரு எண்கள் மட்டுமே இல்லை. மற்றபடி வரிசையாக அனைத்து எண்களுக்குமான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜெர்ஸி எண்/கள் மற்றும் ஜெர்ஸியை அணிபவர்கள் பட்டியல்

1. ஜோன் கார்சியா

2. ஜாவோ கான்செலோ

3. அலெஜான்ட்ரோ பால்டே

4. பிரையன் ஃபரினாஸ்

5. பௌ குபார்சி

6. கவி

7. ஃபெர்மின் லோபஸ்

8. பெத்ரி

9. கேப்ரியல் ஜீசஸ்

10. லமின் யமால்

11. ரபீனியா

12. ஸாவி எஸ்பார்ட்

13. வோஜ்செக் ஸ்செஸ்னி

14. கரீம் அடேயெமி

15. ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன்

16. ரோட்ரி

17. ஆண்டனி ஜோர்டான்

18. ஜெரார்ட் மார்டின்

19. ரூனி பர்த்ஜி

20. டேனி ஓல்மா

21. ஃபிரெங்கி டி ஜோங்

22. மார்க் பெர்ரல்

23. ஜூல்ஸ் குன்டே

24. எரிக் கார்சியா

25. டொமினிக் லிவாகோவிச்

27. ஜெஸ்ஸி பிசிவு

29. ஹம்சா அப்தெல்கரீம்

Summary

Fc Barcelona Team 2026/27 season squad numbers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.