மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிகப்பட்டது குறித்து...

Shubman Gill, Shreyas Iyer

ஷுக்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் - கோப்புப் படம்

Published On :

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி புதன்கிழமை (செப். 16) அறிவிகப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி, வரும் செப். 27 முதல் அக். 17 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதைத் தொடர்ந்து, மேற்கிந்திய அணிக்கு எதிராக டி20, ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, ஒருநாள் போட்டி அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், டி20 போட்டி அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.

ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி:

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், உகிப் நபி, நமன் தீர்.

Summary

The players of the Indian squad set to play in the series against the West Indies were announced on Wednesday (Sept. 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.