மூன்று தொகுதி இடைத்தேர்தலை புதிய தமிழகம் புறக்கணிக்கிறது: கிருஷ்ணசாமி அறிவிப்பு
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை புதிய தமிழகம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.









