கம்பத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் வீட்டின் மீது விழுந்து உயிர் தப்பிய மூதாட்டி!
தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த வேப்ப மரம் வீட்டின் மீது விழுந்ததால் வீடு இடிந்தது, வீட்டில் இருந்த 70 வயது மூதாட்டி உயிர் தப்பினார்.

கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வீட்டின் மீது விழுந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த வேப்ப மரம்









