தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

News image
விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: முதல்வர் ஸ்டாலின்
Updated On :23 மார்ச் 2022, 9:30 am

DIN

விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

பேரவையில் இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,  விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். விருதுநகர் வழக்கில் 60 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்.

விருதுநகர் வழக்கை ஒரு மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு மற்ற குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது போல செயல்படுவோம்.  பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல இல்லாமல், விருதுநகர் வழக்கில் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறோம் என்று பாருங்கள் என்று ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.