கொளத்தூரில் மிளிரப்போகும் பல்லவன் சாலை: புதிய பணிகளுக்கு அடிக்கல்
கால்பந்து மைதானம், சுற்றுச் சுவர், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூரில் மிளிரப்போகும் பல்லவன் சாலை: புதிய பணிகளுக்கு அடிக்கல்