மதுரையில் அதிமுக மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார்.
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக பிரம்மாண்ட அளவில் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுக மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல்
சென்னையில் இருந்து மதுரை நோக்கி இந்த ஜோதி ஓட்டம் 6 நாள்கள் நடைபெறும். 50 பேர் கொண்ட குழுவினர், ஒவ்வொருவரும் 5 கிமீ தூரம் ஓடி 6 நாள்கள் முடிவில் அதாவது மாநாடு நடைபெறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை ஜோதி வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நான்குனேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்! தில்லியில் 80 பன்னாட்டு விமானங்கள் ரத்து!

கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!

“திமுக கூட்டணியில்தான் குழப்பம்! எங்களிடம் இல்லை!” EPS பேட்டி
வீடியோக்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

