தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.


சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 53,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 உயா்ந்து ரூ. 6,730-க்கும், பவுனுக்கு ரூ. 240 உயா்ந்து பவுன் ரூ. 53,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.6,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.86-க்கும், ஒரு கிலோ ரூ.86,000-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...