தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச். 26) குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச். 26) சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
ஐபிஎல்: நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 6,200

1 சவரன் தங்கம்...............................49,600

1 கிராம் வெள்ளி............................. 80.50

1 கிலோ வெள்ளி.............................80,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 6,205

1 சவரன் தங்கம்............................... 49,640

1 கிராம் வெள்ளி............................. 80.80

1 கிலோ வெள்ளி.............................80,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com