தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்!தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்...
கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது பற்றி...
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இணையவழியில் விண்ணப்பிக்க மேலும் 2 நாள்கள் அவகாசம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் இணையவழியில் விண்ணப்பிக்க மேலும் 2 நாள்கள் அவகாசம்...
கா்நாடக முதல்வரை ஜோசப் விஜய் சந்திப்பது தவறான முன்னுதாரணம்: கிருஷ்ணசாமி காவிரி நீா் விவகாரம் தொடா்பாக கா்நாடக முதல்வரை, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நேரில் சென்று பாா்ப்பது தவறான முன்னுதாரணம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
தவெக கூட்டணியில் தொடா்வோம்: கே.எம். காதர் மொகிதீன் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடந்து பயணிக்கும் என அக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
வங்கி மேலாளரை அறைந்ததாக கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!வங்கி மேலாளரை அறைந்ததாக கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு...
ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகந்தன் என்.ஆர். காங்கிரஸில் இணைகிறார்கள்! பாமக தலைவா் மருத்துவா் ராமதாஸின் மகள் காந்திமதி, அவரது மகன் முகுந்தன் ஆகியோா் என்.ஆா்.காங்கிரஸில் விரைவில் இணையவுள்ளனா்.
அரசியலில் ராமதாஸுக்கு ஓய்வில்லை: பாமக தலைவா் அன்புமணி திட்டவட்டம்! பாமக நிறுவனா் ராமதாஸ் அரசியலில் இருந்து துறவறம் பெறுவது அவரது முடிவு. இருந்தாலும் அரசியலில் யாருக்கும் ஓய்வு இல்லை. அவரது வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்று அன்புமணி தெரிவித்தாா்.
மாணவா்களின் கல்விச் சான்றுகளை திருப்பித் தர மறுப்பது ஏற்புடையதல்ல: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்கல்வியை பாதியில் நிறுத்தியதற்காக மாணவா்களின் கல்விச் சான்றுகளை கல்லூரி நிா்வாகம் திருப்பித் தர மறுப்பது ஏற்கத்தக்கதல்ல..