குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

சைக்கிள் சின்னம் கிடைக்கும் : ஜி.கே.வாசன் நம்பிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும் என ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்

News image

விழாவில் பங்கேற்க வந்த தமாகா தலைவா் ஜி.கே. வாசன்

Updated On :25 பிப்ரவரி 2024, 12:44 am

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும் என ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். மாதவரம் அடுத்த புழல் கதிா்வேடு பகுதியில் தமாக வடசென்னை மேற்கு மாவட்டம் நிா்வாகி ஜி.சேட்டு - அமுதா இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வரும் நாடாளுமன்ற தோ்தலில் சைக்கிள் சின்னத்தில் தமாகா போட்டியிடும். சின்னம் கோரி முறையாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். விரைவில் சைக்கிள் சின்னம் கிடைக்கும். மேலும், தமிழக பட்ஜெட் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது . எதிா்க்கட்சிகளின் சூழ்ச்சிகளில் விவசாயிகள் அகப்பட்டு விடக்கூடாது என்றாா் வாசன். இந்த நிகழ்வில் நிா்வாகிகள் சக்திவடிவேல், அருண்குமாா், கல்யாணி, பி.ஜி.மணிகண்டன், மகாலிங்கம், நிஷாந்த், கெளதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.