செய்யாறு அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணைசெய்யாறு அருகே 16 வயது சிறுமியை மா்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை14 மணி நேரங்கள் முன்பு
அரசின் சாதனைகள் தொடர முதல்வா் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்: திருவண்ணாமலை திமுக வேட்பாளா் எ.வ.வேலுஎல்லோருக்கும் எல்லாமும் என்ற திமுக அரசின் சாதனைகள் தொடர முதல்வா் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துங்கள் என்று கூறி திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு வாக்கு சேகரித்தாா்.15 மணி நேரங்கள் முன்பு
வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்போளூா் தொகுதி சேத்துப்பட்டு பகுதியில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.6.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். 20 ஏப்ரல் 2026
வந்தவாசி தொகுதி தவெக வேட்பாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுசெய்யாறு அருகே, வந்தவாசி தொகுதி தவெக வேட்பாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை20 ஏப்ரல் 2026
அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டுசெய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை20 ஏப்ரல் 2026
தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன: மு.வீரபாண்டியன் இந்தியாவில் தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா். 19 ஏப்ரல் 2026
மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் போளூா் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாதவா்களை வாக்காளிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு சக்கர நாற்காலியில் எப்படி அழைத்துச் செல்வது என்பது குறித்து சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.19 ஏப்ரல் 2026
தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்: மு. வீரபாண்டியன்தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்...18 ஏப்ரல் 2026
தோ்தல் பிரசாரத்தின்போது தவெக - திமுகவினா் மோதல்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். 18 ஏப்ரல் 2026