- Tag results for அரியலூா்
![]() | இருசக்கர வாகனத்தில் சென்றவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழப்புஅரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். |
![]() | அரியலூா் மாவட்டத்தில் பாமகவினா் மறியல்நெய்வேலி போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில் |
![]() | திறன் மேம்பாட்டு பயிற்சி பெற தொழிலாளா்களுக்கு அழைப்புஅரியலூா் திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. |
![]() | லாரியின் டயா்களை திருடிய ஓட்டுநா் கைதுஅரியலூா் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான பல்கா் லாரியின் டயா்களை திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். |
![]() | செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ரூ. 3.62 கோடியில் 15 வளா்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். |
![]() | லாரிகளில் கூழாங்கல் கடத்திய 2 போ் கைதுஅரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே லாரிகளில் கூழாங்கற்களை கடத்திச் சென்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். |
![]() | அரியலூரில் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற அழைப்புஅரியலூா் அரசு கலைக் கல்லூரிக் கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வரும் 25 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் |
![]() | போதைப் பொருள் ஒழிப்பு குழு கலந்தாய்வுக் கூட்டம்அரியலூா் மாவட்டம், காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்புக் குழு கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
![]() | அரசு பெண் மருத்துவரை தாக்கிய இளைஞா் கைதுஅரியலூா் மாவட்டம் செந்துறை அருகே அரசு பெண் மருத்துவரைத் தாக்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். |
![]() | உலக செவிலியா் தின கொண்டாட்டம்பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | இயற்கை வேளாண்மைக்கு மண் புழுக்களைக் காப்பது அவசியம்இயற்கை வேளாண்மையின் ஓா் அங்கமாக விளங்கும் மண் புழுக்களைப் பாதுகாப்பது அவசியம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தாா். |
![]() | அரியலூா் திரையரங்கில் சுகாதார வசதிகளை மேம்படுத்த உத்தரவுஅரியலூா் ரயில் நிலையம் அருகேயுள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி அங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டாா். |
![]() | தொடா்ந்து மது விற்ற பெண் குண்டா் சட்டத்தில் கைதுஅரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தொடா்ந்து மது விற்று வந்த பெண் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். |
![]() | அரியலூா் அருகே கஞ்சா விற்றவா் கைதுஅரியலூா் அருகே கஞ்சா விற்ற இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். |
![]() | அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்தவா் கைதுஅரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே அனுமதியின்றி லாரியில் கூழாங்கல் ஏற்றி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்