• Tag results for ஜியோ

ஜாக்டோ - ஜியோ சாா்பில் கோரிக்கை மனு அளிப்பு

ஜாக்டோ - ஜியோ அமைப்பு சாா்பில் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

published on : 29th July 2020

அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளைகைவிடக் கோரி ‘ஜாக்டோ ஜியோ’ ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

published on : 29th July 2020

சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

published on : 29th July 2020

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாகை மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நாகை அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

published on : 27th July 2020

ஜாக்டோ- ஜியோ போராட்டம்: ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளைத் திரும்ப பெற வலியுறுத்தல்

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

published on : 26th July 2020

ஜாக்டோ ஜியோ போராட்டம்... மறைக்கப்பட்ட உண்மை!

இது ஆசிரியர்களுக்கான தனிப்பட்ட போராட்டமல்ல. அதுமட்டுமல்ல இது ஊதிய உயர்வுக்கான போராட்டமுமல்ல, ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியம் 21 மாதங்களாக அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது.

published on : 1st February 2019

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி! 8 ஜிபி டேட்டா இலவசம்!

டிஜிட்டல் உலக ஜீவிகளாக மாறிவிட்ட பலருக்கு ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தரும் சலுகைகளைப் போல

published on : 26th May 2018

ஜாக்டோஜியோ போராட்ட களத்தில் சப் இன்ஸ்பெக்டரை ஆசிரியரென நினைத்து அறைந்த இன்ஸ்பெக்டர்!

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களைக் கும்பலாகக் கைது செய்ய மஃப்டியில் சென்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை ஆசிரியர் எனக்கருதி கன்னத்தில் அறைந்து  இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல்

published on : 9th May 2018

இந்தப் புத்தாண்டில் ரூ.10,000/-க்குள் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டுமா?

5.5 இன்ச் எச்டி அளவுள்ள ஸ்மார்ட்போன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. மேலும் 3ஜிபி ரேம் உள்ளடக்கி குவால்காம் ஸ்னாப்டிராகன்

published on : 8th December 2017

64 வது ஜியோ ஃபிலிம் ஃபேர் விருதுகள்... வெற்றி பெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்!

பிராந்திய வாரியாக தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிக் கலைஞர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற கலைஞர்கள் மற்றும் வென்ற பிரிவுகள்...

published on : 19th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை