- Tag results for பேல்பூரி
![]() | பேல்பூரி""என்ன அந்த ஹெல்மெட் கடையில் பெண்கள் கூட்டம் அதிகமா இருக்கே?'' ""ஹெல்மெட்டில் பூ வைக்கிற கொக்கி வெச்சி தர்றாங்களாம்!'' |
![]() | |
![]() | பேல்பூரி""லோன் உனக்கு சாங்சன் ஆயிடுச்சா ?'' ""இல்லடா?'' ""ஏன்?'' "" என்ன லோன்னுன்னு கேட்டாங்க ! வர்ற கடன்னு சொன்னேன்டா?'' |
![]() | பேல்பூரிமகிழ்ச்சியை இரவல் வாங்க முடியாது; இரவலாக வாங்குகின்ற எதுவும் மகிழ்ச்சியைத் தராது! |
![]() | பேல்பூரி""என்னங்க... தீபாவளி வருது தெரியுமா...?'' ""எப்படி தெரியாம போகும். ஜவுளிக்கடைக்காரங்க ஞாபகப்படுத்திட்டே இருக்காங்களே...?'' |
![]() | |
![]() | |
![]() | பேல்பூரிமுயற்சி செய்து தோற்பது கெளரவம்! முயலாமல் இயலாது என்பது கேவலம்! |
![]() | பேல்பூரி""மாடு படம் வரைஞ்சிருக்கே... வாய் ஏன் வரையல...?'' ""அப்பா சொன்னார். அது வாயில்லா பிராணின்னு....!'' |
![]() | |
![]() | பேல்பூரிபணத்துக்குத் தெரிந்த ஒரே மொழி- இன்று நீ என்னைக் காப்பாற்றி வைத்தால் நாளை உன்னை நான் காப்பாற்றி வைப்பேன். |
![]() | |
![]() | |
![]() | பேல்பூரி""முதியோர் இல்லத்துக்கு பொன், பொருள் எது வேண்டுமானாலும் கொடு; ஆனால் உன் பெற்றோரை மட்டும் கொடுத்து விடாதே!'' |
![]() | பேல்பூரி""மீனா! உன் தங்கை சுபா வீட்டுக்கு புறப்படுறோம். சீக்கிரம் கிளம்பு'' மாதத்திற்கு இரண்டு நாட்கள் எப்படியாவது தன் மனைவியின் தங்கை வீட்டில் போய் ஜாலியாக இருந்து வரும் பழக்கம் பாண்டியனுக்கு இருந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்