• Tag results for பொதுத்தேர்வு

பத்தாம் வகுப்பு: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை (ஆக.18) முதல் வழங்கப்படவுள்ளது.

published on : 17th August 2023

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: கடலூர் மாவட்டம் 88.49%தேர்ச்சி விகிதம்

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், கடலூர் மாவட்டம் 88.49 சதவீதம் தேர்ச்சியுடன் 33-ஆவது நிலைக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

published on : 19th May 2023

மாணவர்களுக்கு சான்றிதழ்களை உடனடியாக வழங்க முதல்வர் அறிவுறுத்தல்

வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களை மாணவ - மாணவிகளுக்கு உடனடியாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

published on : 9th May 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை