• Tag results for மருத்துவம்

கரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..

வீட்டு சுற்றுப்புறத்தில்  வேப்பிலை,  மஞ்சள்  கலந்த நீரை தெளிக்கலாம். தினமும் காலையில்  வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு  கலந்து  வாய் கொப்பளிக்க  வேண்டும்.

published on : 28th April 2021

பிணி அகற்றும் சித்த மருத்துவம்!

குடற்புண்ணால்  அவதிப்படுபவர்கள்  தினமும்  சிறிதளவு  அகத்திக்கீரையை  சமைத்து  சாப்பிட்டு வர படிப்படியாக  குடற்புண்  குணமாகும்.

published on : 21st April 2021

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டணம் நிர்ணயம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

published on : 4th February 2021

7.5% இட ஒதுக்கீடு: ஜன. 4-ல் 2-ம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு

தமிழகத்தில் வரும் 4-ஆம் தேதி 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

published on : 1st January 2021

2020 நோபல் பரிசை வசப்படுத்திய சாதனை மகளிர்!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல்,  வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே

published on : 21st October 2020

நோய் தீர்க்கும் பரதம்!

6 வயது முதல் பரதக்கலையை கற்றுத் தேர்ந்துள்ள ஹம்சவர்த்தினி, தற்போது எம்.பி.பி.எஸ். மருத்துவம் பயின்று வருகிறார். பெங்களூரில் வசித்து வரும் ஜி.வெங்கட குப்புசாமி } ராஜமாதாங்கி தம்பதியினரின் மகள் இவர்.

published on : 5th August 2020

கரப்பான் பூச்சி பண்ணை, சீனர்களின் வளம் கொழிக்கும் புது முயற்சி!

நான் இந்தப் பண்ணையைத் தொடங்கும் போது என்னைச் சுற்றியிருந்தவர்கள், இதெல்லாம் ஒரு தொழிலா? என்று ஏளனமாக நினைத்தார்கள், சிலர் அசூயைப் பட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது இது எத்தனை வளம் கொழிக்கும்

published on : 19th April 2019

பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கச் சென்று இன்று பழவந்தாங்கலில் இட்லி விற்கும் மாணவியின் சோகம்!

சைக்கிளில் டீ விற்கும் அப்பா, குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்லும் முதல் தங்கை, பள்ளியில் படித்து வரும் இரண்டாவது தங்கை, தெருவோர இட்லிக் கடை நடத்தும் அம்மா

published on : 3rd December 2018

மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

published on : 31st October 2018

16. சிக்குன்குனியா காய்ச்சல்

சிக்குன்குனியா காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.

published on : 26th September 2018

காரமான நெடியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை தடுக்க 

புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன.

published on : 20th September 2018

129. மருந்து

நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போகும்ரை சுகபோகம் அனுபவித்துவிட்டு சன்னியாச ஆசிரமத்தை ஏற்பது எனக்கு உடன்பாடல்ல. நடு வயதுக்குள் அனைத்தையும் ருசித்து முடித்துவிட வேண்டும்..

published on : 13th September 2018

14. டெங்கு காய்ச்சல் 5 - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிற பாதிப்புகள்

ஆரம்பத்தில் லேசான காய்ச்சல் ஏற்படும். குளிர், நடுக்கம், வாந்தி, தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை இருக்கும். ரத்த அழுத்தம் குறையும். இவர்களில் சிலருக்கு, ரத்தம் கசிந்து மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம்.

published on : 22nd August 2018

1. போடா வெளக்கெண்ணெ

விளக்கெண்ணெய் பற்றி கிடைத்த தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஏனெனில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் பல விஷயங்களும் அதில் உண்டு.

published on : 20th August 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை