- Tag results for வந்தவாசி
![]() | கல்லூரி மாணவிகள் மிதிவண்டிப் பேரணிஉலக மிதிவண்டி தினத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணி நடத்தினா் |
![]() | கல்லூரியில் ரத்த தான முகாம்வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | பேருந்து மீது லாரி மோதல்: 8 போ் காயம்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வியாழக்கிழமை நின்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் 8 போ் பலத்த காயமடைந்தனா். |
![]() | ரூ.5 லட்சம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்வந்தவாசியில் கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 4 டன் நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். |
![]() | கல்லூரி வளாக நோ்காணல்: 310 மாணவிகளுக்கு பணி ஆணைவந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 310 மாணவிகள் பணி ஆணை பெற்றனா். |
![]() | ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயில், ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் கொடி மரம் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா் கைதுவந்தவாசியில் காவல் உதவி ஆய்வாளா் மனைவியிடம் நகை பறிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டாா். |
![]() | நூலகத்தில் உரையரங்கம்வந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு உரையரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | சுவாமி திருக்கல்யாண உற்சவம்வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்கள் சாலை மறியல்வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி, அந்தத் திட்டத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். |
![]() | மனு கொடுக்கும் போராட்டம்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | வகுப்பறை வசதி இல்லாததால் கோயிலில் கல்வி பயிலும் மாணவா்கள்வந்தவாசி அருகேயுள்ள வழூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் இல்லாததால் மாணவா்கள் கோயிலில் கல்வி பயிலும் நிலை உள்ளது. |
![]() | அரசுப் பேருந்து ஓட்டுநா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்வந்தவாசி அருகே தன்னுடைய நிலம் மோசடி செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசுப் பேருந்து ஓட்டுநா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி போராட்டம் |
![]() | செய்யூா்-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகள் தலைமைப் பொறியாளா் ஆய்வுசெய்யூா்-வந்தவாசி-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.கே.செல்வன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். |
![]() | மருத்துவமனையில் செவிலியா் தினம்வந்தவாசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்