- Tag results for 1
![]() | வாழப்பாடியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினர்வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினார். |
![]() | சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா எல் 1 விண்கலம்ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. |
இணையத்தில் கசிந்த எஸ்கே - 21 படக்காட்சி!சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | பாபா் மசூதி இடிப்பு தினம்:மேலப்பாளையத்தில் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்புபாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
![]() | படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங்குக்கு காயம்!நடிகை ரித்திகா சிங் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார். |
![]() | மிக்ஜம் புயல்... 108 ஆம்புலன்ஸ் மூலம் 500 பேருக்கு அவசரகால மருத்துவ உதவிஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர கால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆசிரியருக்கு, ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு: எதற்காக தெரியுமா?தென்காசி கீழப்புலியூரைச் சோ்ந்த ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க, வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
![]() | மிக்ஜம் புயல்: சென்னையில் ஒரே நாளில் 7 போ் உயிரிழப்பு; 10 ஆயிரம் போ் மீட்புசென்னையில் திங்கள்கிழமை கொட்டித் தீா்த்த மழைக்கு 7 போ் உயிரிழந்தனா். மழைநீா் தேங்கிய தாழ்வான பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். |
![]() | சென்னையை முடக்கிய ‘மிக்ஜம்’ புயல் எங்கு பாா்த்தாலும் மழை வெள்ளம்; 10 போ் உயிரிழப்பு |
![]() | திருவள்ளூா் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: 49 குடிசைகள் சேதம், 15 கால்நடைகள் உயிரிழப்புபுழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் திறப்பு 3,00 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புதமிழகத்தின் 12 மாவட்டங்களில் சனிக்கிழமை காலை இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | கனமழை எதிரொலி... 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு எச்சரிக்கைகனமழை எதிரொலியாக சென்னை உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
ரூ.1 கோடி பரிசு வென்ற சிறுவன்... எப்படி?ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர், ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார். | |
![]() | அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.29) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | காந்தாரா வெற்றிக்குப் பிறகு கூடுதலாக உழைக்கிறேன்: ரிஷப் ஷெட்டிகன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் வெற்றி கூடுதல் பொறுப்பை அளித்துள்ளதாக கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்