- Tag results for banned
![]() | பிப்.1ல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை: ஏன் தெரியுமா?ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
![]() | கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடுகள் வாங்க தடை!கனடாவில் வெளிநாட்டவர்கள் 2 ஆண்டுகளுக்கு குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதற்கான தடை விதித்து இயற்பட்ட சட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. |
![]() | நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைதேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ் பெற்ற சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். |
![]() | 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்.. காரணங்கள் என்ன?பயனாளா்கள் தெரிவித்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 23 லட்சத்து 28 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. |
![]() | இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமிஇணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். |
![]() | மகாராஷ்டிரத்தில் இதற்கும் வருகிறது தடை!மகாராஷ்டிரத்தில் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பொருள்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | தாணேவைத் தொடர்ந்து மும்பையிலும் 144 தடை!தொடர்ந்து நிலவிவரும் அரசியல் பதற்றத்தின் காரணமாக தாணே மாவட்டத்தைத் தொடர்ந்து மும்பையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனுஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். |
![]() | அக்னிபத் திட்டம்: பொய்யான தகவல்கள் பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு தடைஅக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அரசு தடை விதித்துள்ளது. |
![]() | கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்துவந்த 24 மாணவிகள் இடைநீக்கம்கர்நாடகத்தின் தக்ஷிண கன்னட மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
![]() | 22 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசுதேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 22 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை முடக்கியுள்ளது. |
![]() | சென்னையில் நாளை(டிச.31) இரவு 12 மணிமுதல் வாகனங்களுக்கு தடைசென்னையில் நாளை இரவு 12 மணிமுதல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | சபரிமலை செல்ல பக்தர்களுக்கு தடைகனமழை காரணமாக பம்பை ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | அடேங்கப்பா... இங்க படியில உட்கார்ந்து ஃபோட்டோ/விடியோ எடுத்துக்கிட்டா 30,000 ரூபாய் அபராதமாமே!ரோமைப் பொருத்தவரை, ஸ்பானிஷ் படிகள் உலக மக்களுக்கு பரிச்சயமாகத் தொடங்கியது 1953 ஆம் ஆண்டு வெளியான ரோமன் ஹாலிடே திரைப்பட வெளியீட்டுக்குப் பிறகு தான். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்