- Tag results for floods
![]() | அசாம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராகுல் வேண்டுகோள்அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தோடா, கிஷ்த்வார், ராம்பன் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 71 பேர் பலிஅசாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர் சடலமாக மீட்புபோடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். |
![]() | சீனாவில் கனமழை, வெள்ளம்: 8 லட்சம் பேர் பாதிப்புசீனாவின் ஜியாங்சியில் திங்கள்கிழமை பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். |
அசாமில் வெள்ளத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க புதிய திட்டம்அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்தார். | |
![]() | அஸ்ஸாமில் வெள்ளம் : 25,000 பேர் பாதிப்பு 3 பேர் இறப்புகுவஹாத்தி: அஸ்ஸாமில் இந்த வருடத்தின் முதன் வெள்ளத்தால் ஆறு மாவட்டங்களில் 2500 பேர் பாதிப்பு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப்பயணிகள் செல்ல தடைகும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். |
![]() | தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலிதென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு-நடாலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகக் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | பிரேசில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வுபிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையீடு: குறைதீர் கூட்டத்தில் பரபரப்புகடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர். |
![]() | சென்னையில் இன்று எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?சென்னையில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளனர். |
வெள்ள பாதிப்பு: தமிழகத்தில் மத்திய குழு ஆய்வுதமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். | |
![]() | வைகையில் வெள்ளப்பெருக்கு: மதுரையில் தரைப்பாலம் மூடப்பட்டதுமதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால் தரைப்பாலம் மூட்டப்பட்டு போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. |
![]() | கடலூர் அருகே தென்பெண்ணை வெள்ளத்தில் சிக்கி 2 பேர் சாவுகடலூர் அருகே தென்பெண்ணையாற்றின் வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் இளைஞரை தேடி வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்