• Tag results for laugh

சிரி... சிரி...

'எ'ங்க மாமனாருக்கு ரொம்ப குசும்புதான்!' 'ஏன்டி.. என்னாச்சு..?' 'அறுபதாம் கல்யாணத்திலும்  மாமியாருக்கேதான் தாலி கட்டணுமான்னு கேக்குறாருடி?'

published on : 19th November 2023

சிரி...  சிரி...

''அவர் போலி டாக்டருன்னு எப்படி உறுதியா சொல்றே..'' ''இட்லி இல்லாவிட்டால் இடியாப்பம் சாப்பிடலாமுன்னு கேட்டா,  நோ.. நோ ஆபரேஷன் சிக்கலாயிடுமுன்னு சொன்னாரே..''

published on : 27th August 2023

சிரி... சிரி...

'என்னங்க..! பழைய பொருள்களை பாலீஷ் போட்டு புதுசு போல விற்பதுதான் எங்கப்பாவின் வேலை..' 'அதுதான் உன்னைப் பார்த்தாலே தெரியுதே!'

published on : 20th August 2023

சிரி... சிரி...

வர் போலி மருத்துவர்தான்னு எப்படி சொல்றே?' 'வெளிநாடுகளில் போய் நாட்டு வைத்தியம் படிச்சிட்டு வந்ததா சொல்லிக்கிறாரே?'

published on : 23rd July 2023

சிரி... சிரி...

''மனைவியை காணோமுன்னு டி.வி.யில் விளம்பரம் பண்ணது தப்பாச்சு!'' ''ஏண்டா?'' ''டி.வி.யில் காட்டுறாங்கன்னு அடிக்கடி காணாமல் போயிடறா?''

published on : 16th July 2023

சிரி... சிரி...

நீ என்ன மாசாமாசம் உன் கணவர் சம்பளம் வாங்கின உடனே நகை வாங்கி கொடுக்க சொல்றே?

published on : 4th June 2023

சிரி... சிரி...

''நம்ம பையனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சிங்க?'' ''எப்படி சொல்றே கமலா'' ''சமையல் புத்தகங்களை வாங்கி படிக்கிறானே?''

published on : 28th May 2023

லத்தேரியில் எருது விடும் திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த லத்தேரி பகுதியில்  எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது.

published on : 3rd May 2023

சிரி...சிரி...

""உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?'' ""டாக்டர். நான் வீட்டுல இல்லை; மேன்சனில்தான் இருக்கேன்''

published on : 1st January 2023

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும்.

published on : 24th May 2019

17. தம்மபதம் - 4

பிறப்பு என்றால் தொடக்கம் என்றும், இறப்பு என்றால் முடிவு என்றும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பிறப்பு என்பது உள்ளே வரும் கதவு; இறப்பு என்பது வெளியே போகும் கதவு

published on : 17th December 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை