- Tag results for promotion
![]() | துணிவு படத்திற்கு வானத்தில் வேற லெவல் புரமோஷன்!நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்தின் புதிய புரமோஷன் விடியோ வெளியாகியுள்ளது. |
![]() | திருப்பதியில் ‘லத்தி’ புரமோஷன்!நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் லத்தி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. |
![]() | 'நான் அந்த மாதிரி பெண் இல்லை' - சீறும் டாப்ஸி: காரணம் என்ன?நடிகை டாப்ஸி மீண்டும் புகைப்படகலைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். |
![]() | நாயகி மீண்டும் வராள்: யசோதா படத்தின் ப்ரமோஷனுக்கு தயாராகும் சமந்தா!நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ள யசோதா படத்தின் ப்ரமேஷனுக்கு தான் தயாராக உள்ளதாக சமந்தா கூறியுள்ளார். |
![]() | ‘ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோ போடுவது எதற்கு?’- அஜித் குறித்து பிரபல விமர்சகர் தாக்கு!நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று கூறிவிட்டு தினமும் புகைப்படம் வெளியிடுவது எதற்கென நடிகர் அஜித் குறித்து விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | ‘க்யூட்’டாக கிரிக்கெட் விளையாடும் கத்ரீனா ஃகைப்! (விடியோ)தனது அடுத்த படத்தின் புரமோஷனுக்காக கிரிக்கெட் விளையாடிய கத்ரீனாவின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் உத்தரவுஅரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு அளிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். | |
![]() | தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: 2 வாரங்களுக்கு ஒத்திவைப்புஅரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கும் படி பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்புஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளிட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் 15 டிஎஸ்பி-களுக்கு பதவி உயர்வுதமிழகத்தில் 15 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
![]() | டிஜிபியானார் எம். ரவி: காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வுதமிழகத்தில் ஏடிஜிபியாக இருந்த தாம்பரம் காவல் ஆணையர் எம். ரவி, டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருடன் சேர்த்து காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்